Happy Tamil New Year 2024 SRI SELVA VINAYAKAR KOYIL (GANESHA TEMPLE) - BRISBANE Annual Temple Thiru Vizha (Festival) 2024:Sponsored by Eastern Suburbs Brisbane Click here for More info Marian Valley visit Click here for More Photos Click here For More Videos முதியோர்முதியோராய் இருப்பது எமக்கு இறைவன் தந்த கொடை. இது பலருக்கு கிடைக்கவில்லை.முதியோர் நிலையில் வாழ பலவற்றை கடைபிடிக்கவேண்டும்.1. கணனி தொலைபேசி பாவனையை குறைத்து மற்றவர்களுடன் கூடநேரம் உரையாடவேண்டும்.2. எதிர்பார்புகளை குறைத்து கிடைப்பதை ஏற்கவேண்டும்.3. விரும்பிய விளையாட்டுகளை முதியோர் உடன் பங்குபற்றவேண்டும்.4. மனைவி மக்கட்கு அறிவுரை வழங்குவதை தவிர்க்கவேண்டும்.5. தனிமையை தவிர்த்து, தேவாரம் திருவாசகம் தியானம் முதலியவற்றில் ஈடுபடவேண்டும்6. கோவில் போவதையும் வழக்கபடுத்த வேண்டும்.7. கோபதாபங்களை மறந்து எந்நேரமும் சிரித்த முகத்துடன் வாழவேண்டும்.வாழ்க வளமுடன்முதியோர்நா சிவராசா.